ரெளத்திரம் பழகு
செவ்வாய், 5 ஜூலை, 2011
கவிதை - காதல்
அழகான வார்த்தைகளுக்குள்
ஒளிந்து கொள்ளும்
கவிதையைப் போல
உன் மீதான என் காதல்
உனக்குள் தான் ஒளிந்திருக்கிறது
நீ உணர்ந்தால் ஒளிரும்
உணராமல் போனால் ஒழியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக